73வது குடியரசு தினவிழா! ஈரோட்டில் மஜக மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்!

ஜன:26., 73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு மாவட்டம் … Continue reading 73வது குடியரசு தினவிழா! ஈரோட்டில் மஜக மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்!